Saturday, December 26, 2009

சற்று முன் கிடைத்த செய்தி

பாலியல் குற்றச்சாட்டின் பேரில் ராஜினமா செய்துள்ள ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி தனது ராஜினமாக் கடிதத்தில் உடல்நலக் குறைவைக் காரணமாகக் காட்டியுள்ளார்.

பின்னே?

இந்த வயசிலே கொள்ளுப் பேத்தி வயசுள்ள பெண்களுடன் ஜல்சா செய்தால் உடம்பு என்னத்துக்கு ஆகுங்கிறேன்.?

அட விடு ராசா!நல்ல டாக்டராப் பாத்து மருந்து சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கோ ராசா.உனக்குன்னே இருக்காங்களே,"அன்புள்ள வாலிப வயோதிக அன்பர்களே..."ன்னு மாசாமாசம் ஊரெல்லாம் ரவுண்டு வர்ராங்களே அந்த மாதிரி டாக்டருங்க கிட்டே காமிச்சுக்க.

இன்னொரு ரவுண்டு வர்ரதுக்குச் சான்ஸ் வராமலா போகப் போகுது?அப்பப் பாத்துக்குவே.

1 comment:

அப்பாதுரை said...

வயகரா விளம்பரத்துக்கு அருமையான வாய்ப்பு.
கம்பெனிக்காரர்கள் கவனிக்கவில்லையே?

Post a Comment